Breaking News

Breaking: தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு…!!!

 


திருவாரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெற இருக்கும் நிலையில் வருகிற 7-ம் தேதி பங்குனி தேர் திருவிழா நடைபெற இருக்கிறது.

இதன் காரணமாக அன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிட்டு உள்ளார். மேலும் இதன் காரணமாக ஏப்ரல் 7-ம் தேதி பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments