Breaking News

School Morning Prayer Activities - 01.11.2023

October 31, 2023
  திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : கள்ளாமை குறள் :288 அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் ...Read More

கடன் பிரச்னை நீக்கி வருமானத்தை தரும் கற்பூரவல்லி செடி! வேறென்ன நன்மைகள்? முழு விவரம்:

October 31, 2023
  கு டும்பத்தில் எந்த பிரச்னையும் ஏற்படாமலும், மகிழ்ச்சியுடன் இருக்கவும் பல்வேறு பரிகாரங்களையும், வழிபாட்டு முறைகளையும் நாம் அனைவரும் கடைப...Read More

போஸ்ட் ஆபீஸின் இந்த திட்டம் பற்றி தெரியுமா..? வெறும் 5 ஆண்டுகள் தான்..!! அதிக வருமானம்.. அதிக வட்டி..!!

October 31, 2023
த பால் துறையின் பல திட்டங்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். பொதுவாக அஞ்சல் அலுவலகத் திட்டம் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. உத்தரவாதமான...Read More

தற்காலிக ஆசிரியர்களாக 1,000 பேரை நியமிக்க முடிவு :

October 31, 2023
  அரசு தொடக்க பள்ளிகளில், தற்காலிக ஆசிரியர்கள், 1,000 பேரை நியமிக்க, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது. அரசு பள்ளிகளில், 13,000த்துக்கும...Read More

மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவிஉயர்வு கலந்தாய்வு அறிவிப்பு.

October 31, 2023
  காலியாக உள்ள மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு 03.11.2023 அன்று பதவிஉயர்வு கலந்தாய்வு - DSE செயல்முறைகள்! DSE - HSS HM Pro...Read More

அரசு விடுமுறை நாட்கள் 2024 - Government Holidays List 2024 - தமிழக அரசு வெளியீடு

October 31, 2023
  ஆண்டுதோறும் தமிழகத்தில் பொது விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன; அந்த வகையில் 2024ம் ஆண்டு 24 நாட்கள் பொதுவி...Read More

இது தெரியுமா ? தினமும் துளசி இலைகளை சாப்பிட்டு தண்ணீர் குடித்தால்..

October 30, 2023
  து ளசி இலை பல மகிமைகளைச் செய்யும். அதிலும் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும் மூலிகைகளில் துளசியை விட சிறந்தது எதுவும் இருக்க முடியாது...Read More

நீங்கள் உங்கள் குலதெய்வ கோயிலுக்குப் போகும் போது இப்படி செய்து இருக்கீங்களா? இல்லையெனில் இனிமேல் கட்டாயம் செய்யவும்!!

October 30, 2023
நீ ங்கள் உங்கள் குலதெய்வ கோயிலுக்குப் போகும் போது இப்படி செய்து இருக்கீங்களா? இல்லையெனில் இனிமேல் கட்டாயம் செய்யவும்!! *நீங்கள் உங்கள் குலதெ...Read More

School Morning Prayer Activities - 31.10.2023 :

October 30, 2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : கள்ளாமை குறள் :287 களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல் ...Read More

1000 ரூபாயில் செயற்கைக்கோள்... பிளஸ் 2 மாணவரின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு!

October 30, 2023
க ரூரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஒருவர் 1,000 ரூபாயில் செயற்கைகோள் கண்டுபிடித்து அசத்தியுள்ளார். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஜெ...Read More

பெண்களே தெரிஞ்சிக்கோங்க.. அடர்த்தியான முடிக்கு இந்த ஆறு விதைகள் போதும்.

October 30, 2023
  ம னிதர்களுக்கு பொதுவாக முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரை முடி என பல்வேறு முடி பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ...Read More

இந்த கிழங்கு போதும் உங்கள் குடலில் உள்ள கழிவுகள் நீங்கும்! மாதத்தில் ஒரு நாள் சேர்க்கவேண்டும்!

October 30, 2023
தேவையான பொருட்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கு மிளகுத்தூள் - ஓரு சிட்டிகை மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை உப்பு - தேவையான அளவு விளக்கெண்ணெய் தினமும் ...Read More

மனைவியின் பிரசவத்திற்கு தந்தை வழி விடுப்பு 15 நாள் உண்டு - எப்போது வழங்கப்படும்? - RTI Reply Letter

October 30, 2023
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் திரு.கே. ஜீவா என்பார் கோரப்பட்ட தகவல்கள் பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது. 1. தந்தைவழி விடுப்பு இரண்டு...Read More

முதலமைச்சருக்கு ஜாக்டோ ஜியோ கடிதம்...

October 30, 2023
மரியாதைக்குரிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ,  ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் - அரசுப் பணியாளர்கள் என அனைத்து அரசுத் துறை பண...Read More

ஆசிரியர் பணி நியமன தேர்வு அறிவிப்பை கண்டித்து அமைச்சர் அலுவலகம் முற்றுகை:

October 29, 2023
  ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு, மீண்டும் பணி நியமனத் தேர்வு அறிவித்திருப்பதை கண்டித்து, திருச்சியில் உள்ள பள்ளி கல்வித்துறை அம...Read More

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.10.2023

October 29, 2023
  திருக்குறள் :  பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : கள்ளாமை குறள் :286 அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர். வ...Read More

உயர் கல்வி ஊக்கத் தொகை நீதிமன்றம் மூலம் என்ன செய்ய முடியும் - ஓர் பார்வை:

October 29, 2023
உயர் கல்வி ஊக்கத் தொகை நீதிமன்றம் மூலம் என்ன செய்ய முடியும்   ஆ. மிகாவேல் ஆசிரியர் , மணப்பாறை 9047191706 . **அரசாணை எண் 37 நாள் 10.03.2...Read More

பழைய ஓய்வூதியத் திட்டம் ( OPS ) மாறுதல் விருப்பத்தைப் பற்றி DoPPW என்ன கூறியது?

October 29, 2023
  தேசிய ஓய்வூதிய முறையின் ( NPS ) கீழ் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) எனப் பிரபலமாக அறி...Read More

காலையில் வெறும் வயிற்றில் லெமன் சால்ட் கலந்த தண்ணீர்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்:

October 29, 2023
எ லுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது. எலுமிச்சை பொட்டாசியம், மூளை மற்ற...Read More

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: சட்டென்று மாறும் வாழ்க்கை.. 18 மாதங்களுக்கு ராஜயோகம் யாருக்கு?

October 29, 2023
நவ கிரகங்களில் சர்ப்ப கிரகங்களான ராகு கேது கிரகங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகி...Read More

LIC மாஸ் அறிவிப்பு.! 11-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு ரூ.25,000 உதவித்தொகை.! எப்படி விண்ணப்பிப்பது.?

October 28, 2023
ம த்திய மாநில அரசுகள் மாணவர்களுக்காக வழங்கும் கல்வி உதவித்தொகை அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவுகின்றது. மாணவர்களின் தகுதிக்கு மற்றும் ...Read More