Breaking News

புயல் மழை - நாளை ( 09.12.2022 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம்:


 

 
மாண்டஸ் புயல்
மாண்டஸ் புயல் மழை காரணமாக இதுவரை 24 மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு நாளை ( 09.12.2022 )  விடுமுறை 

* ராமநாதபுரம் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* சிவகங்கை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* திருப்பத்தூர்  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* திருச்சி ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* நாகை  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* திருவண்ணாமலை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* தருமபுரி  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* நாமக்கல் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 

* சேலம் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* புதுக்கோட்டை  ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* கள்ளக்குறிச்சி  ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* மயிலாடுதுறை ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* அரியலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* தஞ்சாவூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* பெரம்பலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


திருவாரூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* செங்கல்பட்டு ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* விழுப்புரம்  ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* கடலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* சென்னை ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* காஞ்சிபுரம்  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 

* வேலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* புதுச்சேரி, காரைக்கால் 2 நாட்களுக்கு  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

மேலும் விடுமுறை அறிவிக்கப்படும் மாவட்டங்கள் உடனுக்குடன் பதிவிடப்படும். இதே பதிவை தொடர்ந்து பார்க்கவும்.

No comments