மத்திய அரசு ஸ்டீல் தயாரிப்பு நிறுவனத்தில் ரூ.2,20,000/- வரை சம்பளத்தில் வேலை..எப்படி விண்ணப்பிப்பது?
மத்திய
அரசின் ஸ்டீல் தயாரிப்பு நிறுவனமான செயில் நிறுவனத்தின் ரூர்கேலா ஸ்டீல்
ஆலையில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.2,20,000/- வரை சம்பளத்தில் மேலாளர்
வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் விவரங்கள்:
கல்வித்தகுதி:
Mechanical/ Electrical/ Chemical/
Power Plant/Production/Control & Instrumentation Engineering/Electronics & Telecommunication/Computer Science / Information Technology ஏதேனும் ஒரு பாடத்தில் B.E./B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 7 வருட அனுபவம் தேவை.
சம்பள விவரம்:
இப்பணிகளுக்கு ரூ.80,000 முதல் 2,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதார்களில் எண்ணிக்கை பொருத்து எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் நடத்தப்படும். அல்லது இரண்டும் நடத்தப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு செயிலில் அதிகாரப்பூர்வதளத்தில் உள்ள விண்ணப் படிvaத்தை பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பக்கட்டணமாக ரூ.700/- ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC/ST/ESM பிரிவினர் ரூ.200/- செலுத்த வேண்டும்.
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
DY. GENERAL MANAGER (PL-RECTT & GEN)
BLOCK "E", GROUND FLOOR
ADMINISTRATION BUILDING
ROURKELA STEEL PLANT
ROURKELA - 769 011 (ODISHA)
விண்ணப்பத்தைப் பதிவிறக்கச் செய்ய : https://sailcareers.com/
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 14.12.2022.
பதவியின் பெயர் | பணியிடம் | அதிகபட்ச வயது |
Manager (Boiler Operation) | 9 | 37 |
Manager (Projects) | 4 | 35 |
Manager (Automation) | 4 | 35 |

No comments