Breaking News

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 10th படித்தவர்களுக்கு வேலை அறிவிப்பு..!

IOB Jobs 2022: முன்னணி பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்னையில் உள்ள மத்திய அலுவலகத்திற்கு Security Guard பணியை நிரப்ப  தகுதியான முன்னாள் ராணுவ வீரர்களிடமிருந்து (Ex-Servicemen) ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்துக்கொள்ளலாம். இந்த IOB வங்கி வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் 01.06.2022 முதல் 15.06.2022 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2022 அறிவிப்புபடி விண்ணப்பதாரர்கள் Objective type Test – Online & Physical Fitness Test  மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள்  சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த IOB வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள www.iob.in என்றால் அதிகாரப்பூர்வ இணயத்தளத்தை பார்வையிடுங்கள்.

No comments