Breaking News

"பள்ளி ஆசிரியர்களை எதிரி போல் நடத்துவதை நிறுத்துங்கள்" - தமிழக அரசுக்கு தினகரன் வலியுறுத்தல்-source hindutamil

பள்ளி ஆசிரியர்களை எதிரி போல் நடத்துவதை நிறுத்திக்கொண்டு, அவர்களோடு அரசு சரியான முறையில் கலந்து ஆலோசித்து செயல்பட வேண்டும்' என்று அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். Read More Click here

No comments