Breaking News

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை அறிவிப்பு Last Date: 10.06.2022:

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த NHAI வேலைவாய்ப்பு 2022 அறிவிப்புப்படி Joint Advisor and Chief General Manager பணியை நிரப்பிட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மற்றும் அஞ்சல் ஆகிய இரண்டு முறையிலும் வரவேற்கப்படுகிறது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் www.nhai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 22.05.2022 & 10.06.2022 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். NHAI வேலைவாய்ப்பு 2022 அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் written test/interview அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

No comments