2 ஆண்டுகளாக வழங்கப்படாத ஊக்க ஊதிய உயர்வு எப்போது வழங்கப்படும்? - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்:

இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட பார்வை 2 ல் காண் அரசாணையில் வழங்கப்பட்ட தெளிவுரையின்படி 10.03.2020 க்கு முன்னர் உயர்கல்வி தகுதி பெற்ற ஆசிரியர்களின் விவரங்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரசிடமிருந்து பெறப்படும் ஆணையின் அடிப்படையில் மனுதாரர்க்கு உயர்கல்வி தேர்ச்சி பெற்றமைக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
No comments