Breaking News

1,422 பணியிடங்கள்.. டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.33,000 சம்பளத்தில்.. SBI வங்கியில் வேலை...!!!!

ஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: circle based officer

காலி பணியிடங்கள்: 1422
சம்பளம்: ரூ.33,00 - ரூ.63,840
வயது: 21- 30

கல்வித்தகுதி:டிகிரி
தேர்வு:ஆன்லைன் தேர்வு, நேர்முக தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 7

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு bank.sbi, www.sbi.co.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

No comments