6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் 23 ம் தேதி வரை அரையாண்டு தேர்வு.
மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில் தேர்வு நடைபெறுகிறது.
 6,8,10,12
 ம் வகுப்புகளுக்கு காலையிலும் , 7,9,11 ம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் 
தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு.
 
 
No comments