Breaking News

கனமழை : 24.11.2025 - நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :

 


கனமழை : 24.11.2025 - நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :

  1. தென்காசி மாவட்டத்தில் நாளை(24.11.2025) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல்.

  2. திருநெல்வேலி மாவட்டத்தில் கன மழை பெய்து வரும் காரணமாக  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை 24.11.2025 ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மரு இரா.சுகுமார் இ.ஆ.ப அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். 

  3. தூத்துக்குடி - பள்ளிள் மட்டும் 

No comments