01-01-2025 முதல் அனைத்துவகை ஆசிரியர் களும் ▪️CL ▪️RL ▪️EL ▪️ML-களஞ்சியம் கைபேசி செயலி வழியாக விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:
களஞ்சியம் கைபேசி செயலி வழியாக விண்ணப்பிப்பதற்கான வழிமுறை-VIDEO GUIDE CLICK HERE
01-01-2025 முதல் அனைத்துவகை ஆசிரியர் களும்
▪️CL
▪️RL
▪️EL
▪️ML
போன்ற விடுப்புகளை களஞ்சியம் கைபேசி செயலி வழியாக விண்ணப்பிப்பதற்கான வழிமுறை..
➡️குறிப்பு:
1️⃣CL விண்ணப்பிக்கும் போது அரை நாள் தேர்வு செய்பவர்கள் காலை / மதியம் என தேர்வு செய்ய தேவையில்லை.
▪️Half day என மட்டும் தேர்வு செய்தால் தற்போது போதுமானது.
2️⃣EL விண்ணப்பிப்பவர்கள் leave reason-யில் others select செய்து காரணத்தை பதிவு செய்யவும்.
▪️leave travel concession - பணிமாறுதலில் ஒரு பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு மாறியவர்களுக்கு மட்டுமே..
3️⃣ML விடுப்புக்கு விண்ணப்பிக்கும்போது upload செய்யும் Medical Certificate & Application file size 1mb-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
3️4️⃣Approval group-யில் HM அல்லது BEO இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவும்.
▪️உங்களுக்கு எது enable -ஆக உள்ளது என பார்த்து தேர்வு செய்யவும்.
(இரண்டுமே enable-ஆகவும் இருக்கலாம்)
No comments