மாதம் Rs.1,00,000 சம்பளத்தில் இந்திய அஞ்சல் வங்கியில் வேலை..!! தகுதி: Degree, B.E/B.Tech..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!
இந்திய அஞ்சல் வங்கியில் (IPPB) காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | India Post Payments Bank Ltd (IPPB) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 07 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 10.01.2025 |
கடைசி நாள் | 30.01.2025 |
1. பணியின் பெயர்: Senior Manager
சம்பளம்: As per norms
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Any Graduate with MBA (2 years) or equivalent
வயது வரம்பு: 26 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35vவயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: Assistant General Manager
சம்பளம்: As per norms
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.E./ B.Tech/ MCA/ Post Graduate in IT/ Management
வயது வரம்பு: 32 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பணியின் பெயர்: Deputy General Manager
சம்பளம்: As per norms
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Chartered Accountant (CA) from ICAI
வயது வரம்பு: 35 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
4. பணியின் பெயர்: General Manager
சம்பளம்: As per norms
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Chartered Accountant (CA) from ICAI
வயது வரம்பு: 38 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
5. பணியின் பெயர்: Chief Compliance Officer
சம்பளம்: As per norms
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Graduate degree in any discipline
வயது வரம்பு: 38 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
6. பணியின் பெயர்: Chief Operating Officer
சம்பளம்: As per norms
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Graduate degree in any discipline
வயது வரம்பு: 38 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
SC/ST/PWD (Only Intimation charges) – Rs.150/-
Others – Rs.750/-
தேர்வு செய்யும் முறை:
- Online Test or Group Discussions
- Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.01.2025: 10.00 AM
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.01.2025: 11.59 PM
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.ippbonline.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு:
https://www.ippbonline.com/documents/20133/133019/1736427022121.pdf
No comments