ஆசிரியர் பணிக்காக, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!!
ஆசிரியர் பணிக்காக, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, புதிய மதிப்பெண் முறை தயார்....
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:
மாநில கல்லி கொள்கைக்கு கவர்னரின் ஒப்புதலை பெற,
அவருக்கு அனுப்பப்படும்," என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
மகேஷ் கூறினார்.
அவர் அளித்த பேட்டி
மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வில், நாங்கள் மாணவர்களின்
பக்கம் இருக்கிறோம்; தொடர்ந்து போராடுவோம். நீட் தேர்வு விலக்குக்காக,
சட்டசபை யில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை , ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கே ,
போராடவேண்டிய நிலை ஏற்பட்டது.
ஓய்வு பெற்ற நீதியதி முருகேசன் தலைமையிலான குழு, மாநில.
கல்லிக் கொள்கையை அரசிடம் சமர்ப்பித்த பின், அந்த கொள்கை,
கவர்னரின் ஒப்புதல் பெற அனுப்பப்படும்,
ஒப்புதல் அளிக்க, அவர் தாமதம் செய்தால், உரிய முடிவுகளை:
முதல்வர் மேற்கொள்வார்.
ஆசிரியர் பணிக்காக, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு.
'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை தயார் செய்துள்ளோம்.
விரைவில்,
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
சந்திரயான் -3' விண்கலம் எப்படி உருவாக்கப்பட்டது அதல்,
முக்கிய பங்காற்றியவர்கள் யார் என்ற விபரங்கள், பள்ளி பாடம்
புத்தகத்தில் சரக்கப்படும்
நிலவுக்கு" சந்திரயான்" ஏவப்பட்டது முதல், அதன் செயல்பாடு
வரையிலான நிகழ்வுகள், கட்டுரையாக சேர்க்கப்படும்.
இதுகுறித்து, பள்ளிக் கல்வி அதிகாரிகளுடன்:
நடக்கும் கூட்டத்தில் ஆலோசித்து, நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆசிரியர் பணிக்காக, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!!
Reviewed by
KALVIKURAL
on
September 03, 2023
Rating:
5
No comments