Breaking News

கனமழை : 03.12.2025 - நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :

 


கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை (டிச.03) பள்ளி விடுமுறை அறிவிப்பு

தொடர் மழை காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (03/12/25) விடுமுறை அறிவிப்பு

No comments