குரூப் 4 தேர்வர்களுக்கு ஹாப்பி நியூஸ்… காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு:
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் காலிப்பணியிடங்கள் 4000 என ஏற்கனவே தேர்வாணையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது அதில் இன்னும் கூடுதல் காலிப்பணியிடங்களை சேர்த்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மாநில அரசின் பதவிகளை நிரப்பி வருகிறது. குரூப் 1, குரூப் 2, குரூப் 4 என முக்கியமான அரசதிகாரப் பதவிகளை TNPSC நிரப்பி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 15,000க்கும் அதிகமான காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின்றன. லட்சக்கணக்கான பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்து வருகின்றனர்.
ஆண்டு செயல்திட்டம் (Annual Planner) மூலம் டிஎன்பிஎஸ்சி ஆணையம் தேர்வு குறித்த தகவல்களை பகிர்ந்து வருகிறது. இதன் கீழ், வரவிருக்கும் ஆண்டில் என்னென்ன தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த உத்தேச தகவல்களை டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுடன் முன்கூட்டியே பகிர்ந்து கொள்கிறது.
அதன்படி, 2026-ம் ஆண்டிற்கான ஆண்டுத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டது. 2026 ஆண்டு திட்டத்தின் கீழ், இலட்சக்கணக்கான தேர்வர்கள் பங்கேற்கும் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் காலிப்பணியிடங்கள் 4000 என ஏற்கனவே தேர்வாணையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது அதில் இன்னும் கூடுதல் காலிப்பணியிடங்களை சேர்த்துள்ளது.
என்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் காலிப்பணியிடங்கள் 4000 என ஏற்கனவே தேர்வாணையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது அதில் இன்னும் கூடுதல் காலிப்பணியிடங்களை சேர்த்துள்ளது.

No comments