Breaking News

TNTET தமிழக அரசு வெளியிடபோகும் புதிய அரசாணையில் மதிப்பெண்கள் விவரம் தகவல் நம்பப்படுகிறது:

 


💥FLASH NEWS - TET💥
2011 முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பாராளுமன்றத்தில்  RTI Actல் இந்த குளிர்கால கூட்டத்தொடரிலே திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது

💥 மேலும் நமது தமிழக அரசு TN TETல் மற்ற மாநிலங்களை போல் தேர்ச்சி மதிப்பெண் குறைத்து வரும் வாரத்தில் G.O வெளியிடும் என தகவல்கள் நம்பப்படுகிறது.

OC - 55% (82 மதிப்பெண்)
BC - 50% (75 மதிப்பெண்)
MBC - 45% (67 மதிப்பெண்)
SC/ST - 40% (60 மதிப்பெண்) 

Note ....Not Confirm 

💥💥💥💥💥💥💥

No comments