நாளை 06.12.2025 சனிக்கிழமை பள்ளி வேலைநாள் செயல்படும் மாவட்டங்கள்
திருவள்ளூர், சென்னை , கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், நாளை 06.12.2025 சனிக்கிழமை அன்று பள்ளிகள் செயல்படும்...
முதன்மைக் கல்வி அலுவலகம், திருவள்ளூர்.
நாள் - 05.12.2025
சுற்றறிக்கை
திருவள்ளூர் மாவட்டத்தில், 06.12.2025 சனிக்கிழமை அன்று. செவ்வாய்கிழமை பாடவேளைப்படி அரசு / அரசு உதவிபெறும் /ஆதிந / நகராட்சி தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை மெட்ரிக் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படுமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் /முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. Trust Exam (ஊரக திறனறித் தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகள் தவிர).
குறிப்பு-02.12.2025 அன்று கனமழைக்காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையினை ஈடு செய்யும் பொருட்டு.
05/12/25
முதன்மைக் கல்வி அலுவலர்.
திருவள்ளூர்


No comments