Breaking News

இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம்:

சிவகங்கை மாவட்டம் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம்

சிங்கம்புணரி ஒன்றிய காலிப் பணியிடங்கள் விபரம்

1. ஈழுவாண்டிபட்டி PUPS
 2. செல்லியம்பட்டி PUPS
 3. செருதப்பட்டி PUPS
 4. சூரக்குடி PUPS
 5. மருதிபட்டி PUMS
6. எருமைப்பட்டி PUMS

இளையான்குடி வட்டாரம்

1. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
திருவள்ளூர்.

2. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
வடக்கு அண்டக்குடி.

3. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
விரையாதகண்டன்

4.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
சொக்கப்படப்பு.

5.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
முனைவென்றி.

காளையார்கோவிலில் ஒன்றியம்

1.காடனேரி
2.மாங்காட்டுப்பட்டி
3.காஞ்சிரம்
4.ஆலவிளாம்பட்டி 5.கீழக்கோட்டை

கல்லல் ஒன்றியம்

1. கல்லல்
2. N. மேலையூர்.
3. பட்டமங்கலம்
4. பேயன்பட்டி.

திருப்பத்தூர் ஒன்றியம்

இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம்.

1.திருக்கோளக்குடி-1

2.கணக்கன்பட்டி-1

3. சுண்டக்காடு - 1

4. சந்திரன்பட்டி - 1

5. இரணசிங்கபுரம் - 1

6.சமத்துவபுரம் - 1

7. வேலங்குடி-1

8.கீழக்காவினிப்பட்டி- 1

9.மிதிலைப்பட்டி - 1

Needed place
1. சாமந்தன்பட்டி - 1

2. வாணியம்பட்டி- 1

3.அயினிப்பட்டி - 1

4.நெற்குப்பை - 2

5. பூலாங்குறிச்சி - 1

6.S.வேலங்குடி (ஞாயிறு பள்ளி நடைபெறும்) - 1

7. புதுப்பட்டி-2
8.அச்சுக்கட்டு -1
9. செவ்வூர்-1

* சிவகங்கை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்*

1.வேலாங்குளம்
2.கீழக்குளம்
3.அல.முத்துப்பட்டி
4.களத்தூர்
5.இலந்தங்குடி
6.கள்ளராதினிபட்டி
7.வலையராதினிபட்டி
8.க.உசிலம்பட்டி
9.48 காலனி நகராட்சி -3

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியத்தில்  உள்ள இடைநிலை ஆசிரியர்கள் காலி பணியிடம் கீழ்கண்டவாறு

1)கணபதிபட்டி-2
2)திருமலைக்குடி-1
3)நெடுவயல்-1
4)கேசம்பட்டி-1
5)வேலம்பட்டி-1
6)கல்லங்காலப்பட்டி-1
7)விஜயபுரம்-1

NEED POST
1)புழுதிபட்டி-1
2)குன்னத்தூர்-1
3)கரிசல்பட்டி-1
4)உலகம்பட்டி-1
5)மேலவண்ணாரிருப்பு-1
6)தர்மபட்டி-2

மானாமதுரை

 சீனிமடை 1 , Need post :
2.கல்குறிச்சி 6, 3. இராஜகம்பீரம் 1

தேவகோட்டை இ.ஆ. காலிப்பணியிடவிபரம்

1.பாரதிவேலாங்குளம்
2.வாடிநன்னியூர்
3. பிடாரனேந்தல்
4.செலுகை
5.சிறுநல்லூர்
6.முப்பையூர்
7.இளங்குடி

மற்ற வட்டாரங்களில் காலிப்பணியிடம் ஏதுமில்லை.

முத்துப்பாண்டியன்
 மாவட்ட செயலாளர்
 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
 சிவகங்கை மாவட்டம்

No comments