11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - கல்வி வாரிய குழு ஒப்புதல்
பள்ளி கல்விக்கான மாநில கல்விக் கொள்கை அறிவிப்பில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து என வெளியிடப்பட்டது.
முதல் கட்டமாக கல்வி வாரிய கூட்டத்தில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதற்காக முடிவு எடுக்கப்பட்டு ஒப்புதல்.
இந்த ஆண்டு முதலே தேர்வு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்பை செயல்படுத்த கல்வித் துறை நடவடிக்கை..
No comments