கடந்த ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுடைய தேர்ச்சி சதவீதம்!
கடந்த ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுடைய தேர்ச்சி சதவீதம் கொடுக்கப்பட்டுள்ளது.
வேலையில்லாமல் வேலை வேண்டும் என்கிற வேகத்தோடு தேர்வுக்கு தயாரிப்பு செய்து, தேர்வு எழுதி வென்றவர்களின் தேர்ச்சி விழுக்காடு இது.
ஆக பணியில் இருப்பவர்கள் எவ்வளவு பெரு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
No comments