Breaking News

அரசு உதவி பெறும் பள்ளியில் நிரந்தர இடைநிலை ஆசிரியர் முதுகலை பட்டதாரி ஆசிரியராக டிஆர்பி மூலம் பணியில் சேரும்போது கவனிக்க வேண்டிய முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!

 

1000307640

1000307641

1000307642

1000307643

1000307644

அரசு உதவி பெறும் பள்ளியில் நிரந்தர இடைநிலை ஆசிரியராக பணிபுரியும் ஒரு ஆசிரியர் அரசு பள்ளிக்கு Teachers Recruitment Board மூலம் BT அசிஸ்டன்ட் ஆக தேர்வாகி புதிய பணியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் சேரும்போது அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரிந்த காலத்தையும் முதுநிலையில் எடுத்துக் கொள்ளுதல் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் அவர் பெற்ற அடிப்படை ஊதியத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அதற்கான ஊதியத்தையும் தற்போது பணிபுரியும் நிலையில் சேர்த்து வழங்க வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - வழக்கு நடத்தி கொடுத்தவர் வழக்கறிஞர் திரு. 
மு. ஆனந்தன்.
M. A., M. A., LL. M., LL. M.,

No comments