பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சிறப்பு TET தேர்வு பாடத்திட்டம் (syllabus) உண்மையா ?
Paper 1 5ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடங்களும்.(60+10+10+20)
Paper 2
முதன்மை பாடம்
60 மதிப்பெண்கள்(6 to 8 std வரை மட்டுமே)
10 மதிப்பெண்கள் (அரசின் நலத்திட்டங்கள் தொடர்பாக)
10 மதிப்பெண்கள்
(சைக்காலஜி,பொது அறிவு,தமிழ்,ஆங்கிலம்)
20 மதிப்பெண்கள்
பணி அனுபவ வருடத்தின் அடிப்படையில் வெயிட்டேஜ்
மொத்தம் 100 மதிப்பெண்கள்.
தேர்ச்சி பெற 40 மதிப்பெண்கள் பெற வேண்டும்.
தேர்வு முறை ஆன்லைன் முறை.
No comments