ஈட்டிய விடுப்பினை சரண் செய்த நாள் மற்றும் இதர விபரங்களை eSR Part 1 - ல் 30.09.2025 க்குள் பதிவேற்றம் செய்ய உத்தரவு.
Surrender Leave Salary - திண்டுக்கல் மாவட்டக் கருவூலரின் கடிதம்...
அரசுப்பணியாளர்கள் 01.10.2025 முதல் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து பணப்பலன்களை பெற்றுக்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது. பார்வை 2 ல் காணும் காணொளி காட்சியில் தெரிவித்துள்ளபடி , பட்டியல் தயாரிப்பதற்கு முன்பு
1. அனைத்துப் பணியாளர்களின் ஈட்டிய விடுப்பு இருப்பினையும் , Physical SR ய் உள்ளவாறு IFHRMS லும் பதிவேற்றம் செய்யவேண்டும்.
2. பணியாளர்களின் கடைசியாக ஈட்டிய விடுப்பினை சரண் செய்த நாள் மற்றும் இதர விபரங்களை eSR Part 1 - ல் பதிவேற்றம் செய்யவேண்டும். இப்பணியினை 30.09.2025 க்குள் கொள்ளப்படுகிறார்கள்.
விரைந்து முடிக்குமாறு கேட்டுக் மேலும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பணப்பலன்கள் கோரும் பணியாளர்கள் தங்கள் விண்ணப்பத்தினை களஞ்சியம் செயலி ( Kalanjivan Mobile App ) வழியாக விண்ணப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
No comments