Breaking News

புது விதிகள்.. மே 1 முதல் அமல்.. வங்கியில் ரூ.1000 மேல் பணம் அனுப்பினால் கட்டணம்.. IMPS முதல் PAN கார்டு வரை!

April 30, 2024
  வ ங்கி மினிமம் பேலன்ஸ், பான் கார்டு கேஒய்சி, ஐஎம்பிஎஸ் பணப் பரிவர்த்தனை மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான புதிய கட்டணம் என்று மே 1ஆம் தேதி...Read More

எலி பிடிக்கும் வேலை: ஆண்டுக்கு ரூ.1.2 கோடி சம்பளம்.. எங்கு தெரியுமா.???

April 30, 2024
  எ லி பிடிக்கும் வேலைக்கு தற்போது அதிக கிராக்கி உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் எலி பிடிப்பவருக்கு 1.2 கோடி சம்பளம் வழங்கப்படுகிற...Read More

3550 பட்டதாரி ஆசிரியர்கள் 710 ஆய்வக உதவியாளர்கள் 710 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு.

April 30, 2024
  பள்ளிக் கல்வி - அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் 2011-12ஆம் கல்வியாண்டில் 710 ஊராட்சி ஒன்றிய மாநகராட்சி / நகராட்சி / நலத்துறை நடுந...Read More

ஊரே ஒன்னு கூடி விழா எடுத்தபோது திடீரென நடந்த அதிசயம்! சந்தோஷத்தில் திக்கு முக்காடி போன ஆசிரியர்!

April 30, 2024
  நா ம் வாழ்க்கையில் பல உயரங்களை தொடுவதற்கு ஆசிரியர்களே முதன்மையான காரணமாக உள்ளனர். ஆசிரியர்கள் ஏணிகளாக இருந்து, நாம் வாழ்க்கையில் உச்சம் ...Read More

நாளை குரு பெயர்ச்சி : குரு தோஷம் உள்ளவர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில் இது தான்..!

April 30, 2024
  தி ருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் உலக பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குரு பகவான் சுவ...Read More

100 சதுரடி கொண்ட ரூம்-க்கு எத்தனை டன் ஏசி வேண்டும்? கணக்கு போடாம வாங்கிட்டா காசு ஹோகயா தான்..!!

April 30, 2024
  இ ந்திய வானிலை துறை தகவலின்படி, இந்த வருடம் கோடை காலத்தில் வெயில் மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெயில் ப...Read More

சிலிண்டர் முதல் கிரெடிட் கார்டு கட்டணம் வரை!. நாளைமுதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்!. முழு விவரம் இதோ!

April 30, 2024
  புதிய நிதியாண்டின் முதல் மாதம் முடிவடைய உள்ள நிலையில், மே மாதம் முதல் பல விதிகள் மாறப்போகிறது. இந்த மாற்றம் சாமானியர்களின் பாக்கெட்டில் ...Read More

பி.இ, பி.டெக் படிப்புக்கான விண்ணப்ப பதிவு தொடங்கும் தேதி அறிவிப்பு..!

April 29, 2024
  த மிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற்றது...Read More

DPI வளாகத்தில் 10-ம் வகுப்பு புத்தகம் இல்லை: மாணவர், பெற்றோர் ஏமாற்றம்

April 29, 2024
  சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் (டிபிஐ வளாகம்) உள்ள பாடநூல் கழக தலைமை அலுவலகத்தின் விற்பனை ...Read More

சென்னையில் விரைவில் இ-விமானம்.. 14 நிமிடங்களில் சென்ட்ரல் - தாம்பரம்..!

April 29, 2024
  செ ன்னையில் விரைவில் இ-விமானம் இயக்கப்பட இருப்பதாகவும் பெரிய வகை ட்ரோன் என்று கூறப்படும் இதீல் ஒரு மணி நேரம் சாலை வழியாக செல்லும் பயணத்த...Read More

10th Exam Result: தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

April 29, 2024
  T amil Nadu Board exam 2024: தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வ...Read More

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு இடைநிலை ஆசிரியர்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் தயார் செய்தல்!!!

April 29, 2024
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு இடைநிலை ஆசிரியர்களில்  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் தயார் செய்தல். தொடக்க...Read More

பெண் குழந்தைகள்..? ஆண் குழந்தைகள்..? யார் சிறந்தவர்கள்.. ஆய்வு சொல்வது என்ன?

April 29, 2024
  கு ழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர்.. என வள்ளுவர் நமக்கு வகுப்பெடுத்தாலும் உலகளவில் ஆண் குழந்தைகள் சிறந்தவர்களா..? ...Read More

ஊட்டி, கொடைக்கானல் செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

April 29, 2024
  ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு  மே 7ம் தேதி முதல்  இபாஸ் முறையை  அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...Read More

தமிழகம் முழுவதும் 4000 காலியிடங்கள்.. கை நிறைய சம்பளம். உடனே முந்துங்க..!!!

April 28, 2024
த மிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: அரசு ...Read More

வெறும் வயிற்றில் காபி குடித்தால் உடல் நலத்திற்கு பாதிப்பா? உண்மை என்ன? எக்ஸ்பர்ட்ஸ் சொல்வது என்ன?

April 28, 2024
  காலையிலேயே வெறும் வயிற்றில் காஃபி குடிப்பதனால் இரைப்பையில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். மேலும் அல்சர...Read More

ஒருவர் தனது எடையில் 1 கிலோவுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கவேண்டும் தெரியுமா?. இது கட்டாயம்!

April 28, 2024
  சிறுநீரகங்கள் சரிவர இயங்க ஒருவர் தனது எடையில் 1 கிலோவுக்கு 40 மி.லி. வரை தினமும் தண்ணீர் குடிக்கவேண்டும் என்பது அவசியமாகியுள்ளது. கோடையி...Read More

பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்ததற்காக வருந்தும் மாணவி - என்ன காரணம்?

April 28, 2024
  உ த்தரபிரதேசத்திலேயே முதல் மாணவியாக நான் வந்ததும் அந்த வீடியோ கொஞ்சம் வைரல் ஆனது. என் தோற்றம் காரணமாக அந்த வீடியோ அதிகம் பரவியது. மக்கள்...Read More

பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் Fail : ம.பி அரசுப் பள்ளியில்

April 28, 2024
  ஆ ண்டுதோறும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜக ஆ...Read More

“அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு” - ராமதாஸ் குற்றச்சாட்டு

April 28, 2024
“அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்ப...Read More

IFHRMS செய்துள்ள Income Tax பிடித்தம் சாதனையா? வேதனையா? ஒவ்வொரு அரசு ஊழியர்களும் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய கட்டுரை:

April 28, 2024
  தமிழ்நாடு அரசின் நிதித்துறை மூலம் நேரடிப் பயனடையும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் & அரசு சார் அலுவலகங்கள் என அனைத்திற்குமான நிதியளிப்ப...Read More

வங்கியில் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும்? மினிமம் பேலன்ஸ் விதி சொல்வது என்ன?

April 28, 2024
M inimum Balance வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்பது குறித்த புதி விதிகள் மே ...Read More

Whatsapp ஐ இனி Internet இல்லாமல் பயன்படுத்தலாம்!!! எப்படி வாங்க பார்க்கலாம் !

April 28, 2024
இணைய இணைப்பின்றி போட்டோ, வீடியோவை பகிரும் அம்சம்: வாட்ஸ்அப்பில் விரைவில் அறிமுகம். வாட்ஸ்அப்பில் இணைய (இன்டர்நெட்) இணைப்பின்றி போட்டோ, வீடி...Read More

Assistant Professor: 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?

April 28, 2024
  த மிழ்நாடு அரசுக் கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 29 வரை அவகாசம் அ...Read More

கோடையில் ஏசி பில் அதிகம் ஆகிறதா? இந்த வழிகளை பின்பற்றி பாருங்கள்!

April 27, 2024
  த ற்போது கோடை காலத்தில் வெப்பநிலை அதிகரித்து, தாங்க முடியாத அளவில் வெயிலின் தாக்கம் உள்ளது. இதனால் ஏசி இல்லாமல் இருக்க முடியாத நிலை உருவ...Read More

அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு மஞ்சள் எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

April 27, 2024
  த மிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை வீசும். இதனால் அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிக வெப்பத்திற்கான ம...Read More

10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். இந்திய அஞ்சல் துறையில் வேலை. உடனே முந்துங்க..!!!

April 27, 2024
  இ ந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: கார் ஓட்டுநர் காலி பணியிடங்கள்: 27 சம...Read More

JEE நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்துவிட்டால் கவலை வேண்டாம்!

April 27, 2024
  J EE என்பது மிக முக்கியமான பொறியியல் நுழைவுத் தேர்வாகும். ஐஐடி மற்றும் என்ஐடி போன்ற நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்க...Read More

வண்டில மீடியா, போலீஸ், வக்கீல்னு ஸ்டிக்கர் ஒட்டியிருக்கா! தயவு செஞ்சு இப்பவே கிழிச்சு போட்ருங்க! மே1 வரை டைம்!

April 27, 2024
  அ ங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களைக் கொண்டிருக்கும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை...Read More