Breaking News

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு இடைநிலை ஆசிரியர்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் தயார் செய்தல்!!!

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு இடைநிலை ஆசிரியர்களில்  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் தயார் செய்தல்.

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு இடைநிலை ஆசிரியர்களில்  ஆசிரியர் தகுதித் தேர்வில் TET தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் தயார் செய்தல்- கரூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

இடைநிலை ஆசிரியர் பணியிடத்திலிருந்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கான மாநில முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்யும் பொருட்டு, முதல் கட்டமாக 2012-இல் தெரிவு செய்யப்பட்ட முதல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் சார்பான விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து, 02.05.2024 அன்று மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் (deoclekarur@gmailcom) முகவரிக்கு அனுப்பிவிட்டு, அதன் கையொப்பமிட்ட பிரதியை இவ்வலுவலகத்திற்கு அனுப்பி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

No comments