Breaking News

10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். இந்திய அஞ்சல் துறையில் வேலை. உடனே முந்துங்க..!!!

 

ந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: கார் ஓட்டுநர்

காலி பணியிடங்கள்: 27

சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை

வயது: 18 – 27

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 5

மேலும் கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க PDF CLICK HERE


No comments