இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலமாக
விளங்குகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டைப்போல் கேரளாவும் கல்வி அறிவில் சிறந்து விளங்குவதாக
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். Read More Click Here
No comments