அரையாண்டுத்தேர்வு விடுமுறை சார்ந்த பதிவு -எத்தனை நாள் விடுமுறை ?
அரையாண்டுத்தேர்வு விடுமுறை சார்ந்த பதிவு -எத்தனை நாள் விடுமுறை ?
🦚மாவட்டக்கல்வி அலுவலகம் (தொ.க) - அரூர்
*🌹அனைத்து அலுவலர்களுக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்
*🚩அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு இரண்டாம் பருவ விடுமுறை 23.12.2023 முதல் 01.01.2024 வரை அளிக்கப்படுகிறது. மீண்டும் பள்ளி திறக்கப்படும் நாள் : 02.01.2024
*🚩பருவ விடுமுறை நாட்களில் மூன்றாம் பருவத்திற்குரிய விலையில்லாப் பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
*🚩பள்ளி திறக்கப்பட்ட முதல்நாளில் அனைத்து மாணவர்களிடமும் புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டிருக்கவேண்டும்.
*🚩விடுமுறை நாட்களில் குளம், குட்டை, கிணறு, அறுந்த ஒயர் ஆகியவற்றிற்கு அருகே மாணவர்கள் செல்லக்கூடாது என்கிற அறிவுரைகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்கிட வேண்டும்.
*🚩விடுப்பு அளிப்பதற்கு முன்னர் பள்ளிகளில் உள்ளதண்ணீர் தொட்டிகளில் முழுமையாக தண்ணீர் வெளியேற்றம் செய்யப்பட வேண்டும்
*🚩உயர்தொழில்நுட்ப ஆய்வகத்திற்காக அனைத்துநடுநிலைப்பள்ளிகளிலும் ஒருவார காலத்திற்குள் இணைய வசதி ஏற்பாடு செய்துமுடித்திருக்கவேண்டும்.
*🌹தகவல்: மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் (தொ.க) அரூர்
No comments