Breaking News

புயல் மழை - தறேபோது வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்ப.டுள்ள மாவட்டங்கள் விவரம் :

 


கனமழை காரணமாக ( 04.12.2023) திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் :

( 04 DEC 2023 , காலை 6.30 மணி நிலவரப்படி)

சென்னை   பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

காஞ்சிபுரம்  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவள்ளூர்  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

⭕ விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை-

⭕ இராணிப்பேட்டை  -  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை..

No comments