Breaking News

Question Paper Download - Feedback Submission Regarding

 

 Feed back link

 SUMMATIVE ASSESSMENT FEEDBACK SUBMISSION REGARDING

தொடக்கப் பள்ளிகள்

அனைத்து பாடத்திற்கும் Event End Date 22-Dec-2023 என்பதால் 22-Dec-2023 தேதிக்கு பிறகு feedback சமர்ப்பித்தால் போதும்.

நடுநிலைப் பள்ளிகள்

6,7,8 ஆம் வகுப்பிற்கு Event End Date அடுத்த நாளே என்பதால் அந்த வகுப்பிற்கு Feedback சமர்பித்தால் மட்டுமே அடுத்த பாடத்திற்கான வினாத்தாள் (வகுப்பு 1-8) டவுன்லோட் செய்ய முடியும்.

 

EMIS 1 முதல் 8 ம் வகுப்பு வரை வினாத்தாள் டவுன்லோடு செய்யும் வழிமுறை (எளிய முறையில்)
1 முதல் 8 ம் வகுப்பு வரை வினாத்தாள் டவுன்லோடு செய்யும் வழிமுறை (எளிய முறையில்)
SARAVANAN.CDecember 12, 2023





1 முதல் 8 ம் வகுப்பு வரை வினாத்தாள் டவுன்லோடு செய்யும் வழிமுறை. (எளிய முறையில்)

Google-click
⬇️
Tn school exam- click
⬇️
School
user name,pass word பதிவு செய்யுங்கள்.
⬇️
ஒரு page open ஆகும்.
அதில்
Descriptive என்ற word இருக்கும்.அதை கிளிக் செய்ய வேண்டும்.
⬇️
அடுத்து class என்ற இடத்தில் எந்த வகுப்புக்கு வினாத்தாள் வேண்டுமோ அந்த வகுப்பை பதிவு செய்து submit கொடுக்க வேண்டும்.
⬇️
Submit கொடுத்தபின்பு அதே page ல் மேலே இருக்கும் Download question paper என்ற கலத்தை click செய்யுங்கள்.
⬇️
இப்போது question paper download என்று கீழே வரும்.
⬇️
அந்த கலத்தை click செய்தால் வினாத்தாள் டவுன்லோடு ஆகும்.
⬇️
ஒவ்வொரு தேர்வுக்கும்
முதல் நாள் மதியம் 2 மணிக்கு feedback கொடுத்த பின்பு வினாத்தாள் download செய்ய வேண்டும்.

நன்றி.

No comments