Breaking News

பள்ளிகளில் நவம்பர் 3 ஆம் தேதி தயார் நிலையில் இருங்கள் !


     * தேர்வு நடத்தும் அலுவலர்
 வெளி block ல் இருந்து வருவார்.

    *3ஆம் வகுப்பு 6 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்புகளில் தேர்வு நடைபெறும்.

    *எந்த பள்ளியில் எந்த மீடியத்தில் எந்த வகுப்புக்கு தேர்வு என்ற விபரம் மேலே உள்ளது.

  * வகுப்பில் 5 மாணவர்களுக்கு குறைவான எண்ணிக்கையில் (EMIS ENROLLMENTன் அடிப்படையில்) இருந்தால் அப்பள்ளியில் தேர்வு நடைபெறாது. வேறு பள்ளி விரைவில் தேர்வு செய்யப்பட்டு NCERTஆல் அறிவிக்கப்படும்.

    * தமிழ் மீடியம் என்றால் தமிழ் மற்றும் கணக்கு பாடங்களில் தேர்வு நடைபெறும் (ஒரே Question paper)

  * ஆங்கில மீடியம் பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் தேர்வு நடைபெறும்.

   * 3 ஆம் வகுப்பு தமிழ்(தமிழ் மீடியம்)/ஆங்கிலம்(ஆங்கில மீடியம் ) 20 Question Maths 20 Question. 1 மணி நேரம் .

  * 6 ஆம் வகுப்பு
தமிழ்(தமிழ் மீடியம்)/ஆங்கிலம்(ஆங்கில மீடியம் ) 25 Questions
Maths 25 Questions.
1 மணி 15 நிமிடங்கள்.

     * 9 ஆம் வகுப்பு
தமிழ்(தமிழ் மீடியம்)/ஆங்கிலம்(ஆங்கில மீடியம் ) 30 Questions கணிதம் 30 Questions
1 மணி 30 நிமிடங்கள்.

     * 3 ஆம் வகுப்பு தேர்வு  2 ஆம் வகுப்பு 3 ஆம் வகுப்பு LO (Learning out Comes) அடிப்படையிலும்
6 ஆம் வகுப்பு தேர்வு
5 மற்றும் 6ம் வகுப்பு LO அடிப்படையிலும்
9ஆம் வகுப்பு Questions 8 மற்றும் 9 வகுப்பு LO அடிப்படையிலும் கேட்கப்படும்.

    * தேர்வு அலுவலர் 2 ஆம் தேதியே சீலிடப்பட்ட Question papers கொண்டு வந்து விடுவார். சீல் செய்யப்பட்ட கேள்வித்தாள்கள் 3ஆம் தேதி  தான் தேர்வு நடத்தும் அலுவலரால் மட்டுமே open செய்யப்படும்.

        SEAS மாநில அடைவுத் தேர்வு சிறப்பாக நடைபெற  தலைமை ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

No comments