Breaking News

உயர் கல்வி ஊக்கத் தொகை நீதிமன்றம் மூலம் என்ன செய்ய முடியும் - ஓர் பார்வை:


உயர் கல்வி ஊக்கத் தொகை நீதிமன்றம் மூலம் என்ன செய்ய முடியும்
 
ஆ. மிகாவேல் ஆசிரியர் ,
மணப்பாறை
9047191706 .

**அரசாணை எண் 37 நாள் 10.03.2020 ன் படி உயர் கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படாது என்று அரசு Policy decision எடுத்துள்ளது .

** அரசாணை எண் 116 நாள் 15.10 .2020 ன் படி அரசாணை எண் 37 செயல்படுத்தல் சார்பானது . தெளிவாணைகள் பொதுவாக அரசு கடிதமாக வெளியிடப்படும் . அரசு கடிதங்களை எளிதாக நீதிமன்றம் மூலம் ரத்து செய்ய முடியும் என்பதனால் அரசாணையாக வெளியிடப்பட்டது.

**** அரசாணை எண் 116 நாள் 15 .10 .2020 ன் படி அரசாணை எண் 37 க்கு effect 10 .03.2020 என்று வரையறுக்கப் பட்டது .
**அரசாணை எண் 37 ன் படி /any recovery/ என்பதனால் 10.03.2020க்கு முன்பாக உயர் கல்வி தகுதிக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியத்தை பிடித்தம் செய்ய கூடாது.

**அரசாணை எண் 37 ன் படி 10 .03 .2020க்கு முன்பாக முடித்து /not Sanctioned / examined என்ற அடிப்படையில் தற்போது அரசாணை எண் 95 ன் படி one time lumpsum என்பதனை உறுதி செய்துள்ளது அரசு .

*** அரசாணை எண் 120 ன் படி மத்திய அரசின் வழிகாட்டுதலை கணக்கில் கொண்டு ஊக்க ஊதிய உயர்வு One time lumpsum என்று அரசு முடிவு செய்துள்ளது . அரசாணை தான் கொள்கை முடிவு அல்ல .

*** உச்ச நீதிமன்றம் அரசாணையை முன் தேதியிட்டு நடைமுறைபடுத்துதல் சார்ந்து தீர்ப்புகள் வழங்கி உள்ளது . ஊக்க ஊதியம் ரத்து என்று அரசு கொள்கை முடிவு என்பதனால் வழக்கு உச்ச நீதிமன்றம் வரை செல்லும் . வழக்கை இணைந்து நடத்தினால் தான் பயன் அளிக்கும் .
நீதிமன்றத்தை நாட முடிவு செய்து உள்ளோம் .

ஆ. மிகாவேல் ஆசிரியர்
மணப்பாறை
9047191706

No comments