ஒரு நாளைக்கு ரூ. 45 முதலீடு செய்தால் ரூ. 25 லட்சம் கிடைக்கும்!!
இன்றைய
காலகட்டத்தில் இன்சூரன்ஸ் பாலிசி என்பது மிகவும் அவசியமான ஒன்றாக
கருதப்படுகிறது. தற்போது மார்கெட்டில் ஏராளமான இன்சூரன்ஸ் பாலிசிகள்
கிடைத்தாலும் நீண்ட காலமாக நீடித்து இருக்கக்கூடியது என்றால் அது கட்டாயமாக
LIC பாலிசி தான்.
பலரிடையே மிகவும் பிரபலமாக இருந்து வரும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்
(Life Insurance Corporation - LIC) எல்லா வயதிலான மக்களுக்கும் பல்வேறு
விதமான திட்டங்களை வழங்கி அவரவருக்கும் தனித்துவமான பலன்களை வணங்குவதன்
மூலமாக ஏராளமான முதலீட்டாளர்களை நீண்ட காலமாக ஈர்த்து வருகிறது.
அந்த வகையில் முதலீட்டாளர்கள் இடையே மிகவும் ஃபேவரட்டான ஒரு திட்டம் என்று கருதப்படக் கூடியது ஜீவன் ஆனந்த் பாலிசி (Jeevan Anand Policy). குறைந்தப்பட்ச முதலீடான வெறும் 45 ரூபாய் செலுத்துவதன் மூலமாக ஒருவர் ரூபாய் 25 லட்சம் ரிட்டன் பெறக்கூடிய ஒரு அற்புதமான பாலிசி இது.
இந்த பதிவில் ஜீவன் ஆனந்த் பாலிசி தொடர்பான சில முக்கியமான தகவல்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்:
பெரிய அளவிலான தொகை மெச்சூரிட்டி பெனிஃபிட் ஆக கிடைக்கும்: இந்த பாலிசி மெச்சூரிட்டியாகும் பொழுது உங்கள் பொருளாதார எதிர்காலத்தை சிறப்பான ஒன்றாக மாற்றக்கூடிய மிகப்பெரிய தொகை உங்கள் கைக்கு வரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
குறைந்த அளவிலான பிரிமியம் தொகை: இந்த ஜீவன் ஆனந்த் பாலிசியில் உங்களால் முடிந்த அளவு குறைந்தபட்சமாக ஒரு நாளைக்கு ரூபாய் 45 என்ற வீதத்தில் ஒரு மாதத்துக்கு 1358 ரூபாயை நீங்கள் பிரீமியம் தொகையாக செலுத்தலாம். இது 35 வருட கால அளவு கொண்ட ஒரு பாலிசி.
விருப்பமான மெச்சூரிட்டி பெனிஃபிட்கள்: உங்கள் விருப்பப்படி, உங்களுக்கு ஏற்ற மெச்சூரிட்டி பலன்களை தேர்ந்தெடுக்கக்கூடிய ஆப்ஷனை இந்த LIC பாலிசி வழங்குகிறது என்பது இதன் சிறப்பம்சமாக அமைகிறது.
முதலீடு செய்வதற்கு எந்த ஒரு வரம்பும் கிடையாது: குறைந்தபட்ச முதலீட்டு தொகை ஒரு லட்ச ரூபாயாக அமைக்கப்பட்டிருந்தாலும் இந்த பாலிசியில் நீங்கள் அதிகபட்சமாக எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இதுபோன்ற ஒரு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் குறிப்பிட்ட பொருளாதார இலக்குகளை அடைவதற்கு இந்த பாலிசி பெரிய உதவியாக இருக்கும்.
LIC-இன் ஜீவன் ஆனந்த் பாலிசியுடன் உங்களது எதிர்காலத்திற்கு இன்றே முதலீடு செய்யுங்கள். இது ஒரு பொருளாதார பாதுகாப்பு அடங்கிய ஒரு முதலீடு. உங்களது எதிர்காலத்தை நிம்மதியாக செலவழிப்பதற்கு இந்த LIC பாலிசி மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கும். இது தவிர இன்னும் ஏராளமான திட்டங்களை லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் வழங்கி வருகிறது. உங்களது தேவைகளுக்கு ஏற்ப பாலிசிகளை தேர்ந்தெடுத்து பலன் அடையுங்கள்.

No comments