Breaking News

பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் ஆய்வு : (விழுப்புரம் மாவட்டம் ஆய்வுக் கூட்டத் தகவல்கள்)

 பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் ஆய்வு :

(விழுப்புரம் மாவட்டம் ஆய்வுக் கூட்டத் தகவல்கள்)

1. ஆசிரியர்கள் பாடக்குறிப்பேடு சரியில்லை

2.வகுப்பறைச் செயல்பாடுகளை ஆசிரியர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

3. சிலருக்கு பாடம் நடத்தத் தெரியவில்லை.

4. ஆங்கில ஆசிரியர் ஆங்கில வார்த்தை பேசவேண்டும்

ஆங்கிலப்பாட ஆசிரியர் ஆங்கிலத்தில் நடத்த வேண்டும்.

 5.கண்காணிப்புப் பதிவேடு சரியாக பராமரிக்க வேண்டும்.

6.பதிவேடுகள் உண்மையான முறையில் பராமரிக்க வேண்டும்.

7.தலைமை ஆசிரியருக்கு பாடத்தைப் பற்றிய புரிதல் வேண்டும்.

8.பாடக்குறிப்பு

பாடத்திட்டம் எழுத வேண்டும்.

9.பாடக்குறிப்பேடு எழுதாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10. காலையில் தலைமையாசிரியர் பள்ளியை சுற்றி ஆய்வு செய்ய வேண்டும்.

11.வகுப்பறை வழிபாட்டு கூட்டம்.

12.மதியம் மாலை பள்ளி முழுவதும் சுற்றி ஆய்வு செய்ய வேண்டும்.

13.தகவல்களுக்கு உடனே பதில் எழுத வேண்டும்.

14.அன்றைய நிகழ்வு என்ன என்பதை தீர்மானிக்க வேண்டும்.

15.கற்பித்தல் கருவிகள் அவசியம் இருக்க வேண்டும்.

16.கட்டுரை, பாடநோட்டு தமிழ் ஆங்கிலம் நோட்டு திருத்தப்பட வேண்டும்.

17.ஆசிரியர் மாணவர்கள் வருகைப்பதிவு அவசியம்.

18.மைக்ரோ ஆய்வு நடக்க இருக்கிறது.

19. High tech lab விநாடி வினா ஆசிரியர்கள் கவனம் கொள்ள வேண்டும்.

20 EMIS TEACHER PROFILE UPDATEசெய்ய வேண்டும்.

21.கற்றல் விளைவுகள் குறித்து பயிற்சி.

22. மாணவர்களுக்கு தடுப்பூசி போட கவனம் செலுத்த வேண்டும்.

23.விடுபட்டவர்களுக்கும் தடுப்பூசி போட கவனம் செலுத்த வேண்டும்.

No comments