நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு முக்கிய பதிவு இது-நீரிழிவு நோயாளிகள் கரும்பு சாறு குடித்தால் என்ன ஆகும் தெரியுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!
கரும்பு இனிப்பு சுவை பலரையும் தன்பால் ஈர்க்கக்கூடியது. கரும்பிலிருந்து வெல்லம், சுத்திகரிப்படாத பழுப்பு சர்க்கரை போன்றவை தயாரிக்கப்படுகிறது. இதன் சக்கையில் இருந்து எரிபொருள், காகிதம் மற்றும் ஒலி இன்சுலேடிங் போர்டுகளை உருவாக்க முடியும்.
இவ்வளவு நன்மைகளுக்கு உதவும் கரும்பில் சாற்றினை பருகுவதால் எவ்வளவு சத்துகள் கிடைக்கும் தெரியுமா? அதுபோல சர்க்கரை நோயாளிகள் கரும்பு சாறு குடிக்கலாமா என்பது குறித்து பார்க்கலாம்..
- கரும்பு சாறு ஊட்டசத்துகள் நிரம்பியது. ஒருவரை புத்துணர்ச்சியுடனும் இளமையுடனும் வைத்திருக்க உதவுகிறது. உடலில் டி.என்.ஏவில் ஏற்படும் சேதத்தை தடுத்து உடல் உறுப்புகளை பலப்படுத்துகிறது. கர்ப்பப்பை வலுப்பெறவும் கருசிதைவை தடுக்கவும் உதவுகிறது.
- கரும்பு சாறு புற்றுநோய் கட்டிகளை எதிர்த்து போராட வல்லது. மேலும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. கரும்புசாறு கல்லீரலை பலப்படுத்துகிறது. பித்த அளவை சமநிலை படுத்துகிறது. உடலில் இழந்த புரதங்கள் மற்றும் விரைவாக மீட்க கூடிய ஊட்டச்சத்துக்களால் உடலை நிரப்புகிறது.
- கரும்பு சாறு சிறுநீரகங்களுக்கும் நல்லது.சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பிரச்சினைகளை போக்குகிறது. அத்துடன் யுடிஐக்கள் சிறுநீர் பாதை நோய்த்தொற்று சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது.
கரும்பு சாற்றில் கால்சியம், தாமிரம், மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம்,
இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற முக்கிய தாதுக்களும் உள்ளன. இவை
வைட்டமின் ஏ, பி 1, மற்றும் சி ஆகியவற்றின் வளமான மூலங்கள் என்பதால்
உடலுக்கு தேவையான ஊட்டசத்துகள் நிறைவாக கிடைக்கிறது.
சர்க்கரை வியாதிக்காரர்கள் கரும்புச்சாறு குடிக்கலாமா கூடாதா அதக் சொல்லுமுதல்ல உன்னிடம் கதை கேட்க வரல பில்டப் உடுற சர்க்கரை வியாதிக்காரர்கள் கரும்புச்சாறு குடிக்கலாமா கூடாதா
ReplyDeleteதூ தூ இது ஒரு செய்தியடா
ReplyDeleteஉன் பெயரென்ன?பீக்காளிப்பயலா? சொல்ல வேண்டிய விசயத்தைப் சொல்லு.அத விட்டுட்டு இதுக்கு நல்லது அதுக்கு நல்லதுன்ற.
ReplyDeleteSOlla vanthatha sollu da pannada paradhesi....
ReplyDeleteதலைப்பக்கு உண்டான செய்தி இல்லை
ReplyDeleteகரும்புசாறு மற்றவர்கள் தினம் 200 மிலி அளவு குடிக்கலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள், தினம் 100 மிலி அளவு குடிக்கலாம். ஒருமாதத்திற்கு பின்பு 200 மிலி குடிக்கலாம்.
ReplyDelete