Breaking News

கலந்தாய்வு செய்தி- ஆசிரியர்கள் அச்சம்!! கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியுமா??

ஆசிரியர்கள் அச்சம்!! கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியுமா??
✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾
கலந்தாய்வு செய்தி
🔥🔥🔥🔥🔥🔥
கலந்தாய்வு ஆன்லைனில் பதிவு செய்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 09-01-22, ஆனால் 09 ம் தேதி தமிழகம் முழுவதும் லாக்டவுன் உள்ளது. அதுவும் இல்லாமல் அன்று பொது விடுமுறை. ஞாயிறு கல்வி அலுவலகம் செயல்படுமா??  என ஆசிரியர்கள் மத்தியில் கேள்வி எழுகிறது.
Emis ல் update - டினால் கடைசி தேதி முடிந்து விட்டது ஆக கலந்தாய்வில் கலந்துகொள்ள அவகாசம்  08 ம்தேதி ஒரு நாள் மட்டுமே வழங்கப்படுகிறது என்பது தான் உண்மை. அதில் இன்னும் சில errors வருகிறது. 90 சதவீத ஆசிரியர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்படுமோ?? என ஆசிரியர் கள் அச்சம் ஏற்பட்டுள்ளது.

 எனவே இமிஸ் அப்டேசன் முழுவதும் முடிந்த பிறகு முறையாக கலந்தாய்வு தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்பதே ஆசிரியர்களின் கோரிக்கையாகும்.

No comments