வங்கியில் வேலைத்தேடுபவர்க்ளுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு உடனடியாக விண்ணப்பிக்கவும் இந்தியன் யூனியன் வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு 15 வகையான வேலைகள் அரசு வேலை உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
இந்திய யூனியன் வங்கி ஏராளமான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Manager(Digital) - 01
பணி: Manager(Digital) - 01
பணி: Manager-Data Scientist - 02
பணி: Manager-Data Analyst - 02
பணி: Manager Statistician - 02
பணி: Manager Detabase Administrator - 01
பணி: Senior Manager (Economist) - 01
பணி: Manager(Economist) - 01
பணி: Senior Manager (Industry Research) - 02
பணி: Manager (Industry Research) - 02
பணி: Senior Manager(API) - 02
பணி: Manager (API) - 02
பணி: Senior Manager(Digital Lending & Fintech) - 02
பணி: Manager (Digital Lending & Fin-tech) - 02
தகுதி: கணிதம், புள்ளியியல், பொருளாதாரம், வணிக பொருளாதாரம் பிரிவுகளில் முதுகலை பட்டம் மற்றும் பொறியியல் துறையில் கணினி அறிவியல், இசிஇ பிரிவில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள், எம்பிஏ, எம்பிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஒபிசி
பிரிவினர் ரூ.800, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.150
கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.unionbankofindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய https://bit.ly/31eq2Ju என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
No comments