Breaking News

மகிழ் கணிதம் பயிற்சி - ஆசிரியர்களுக்கு சான்றிதழ் மற்றும் நிதி விடுவிப்பு SPD PROCEEDINGS

 மகிழ் கணிதம் பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கவும், பள்ளி அளவிலான செயல்பாடுகளுக்காக 6948 நடுநிலைப்பள்ளிகளுக்கு தலா ரூ.1350 வீதம் நிதி விடுவிப்பு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!



No comments