Breaking News

Flash News : மாறுதலுக்கு காத்திருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இந்த பதிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்களை 10.01.2022 வரை EMIS இணையத்தில் பதிவேற்றலாம்.

.com/img/a/

பள்ளிக்கல்வி ஆணையர் சுற்றறிக்கை - 3

2021-22ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக நெறிமுறைகள் மற்றும் அரசாணைகள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது.

 மேற்படி மாறுதல் விண்ணப்பங்கள் சார்பாக கல்வி தகவல் மேலாண்மை முகமை ( EMIS Online ) யில் பதிவேற்றம் செய்ய மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 10.1.2022 அன்று பிற்பகல் 5 மணி அனைத்து வரை இணையத்தில் பதிவேற்றம் மேற்கொள்ளலாம்.

No comments