EMISஇல் பணி மாறுதல் விண்ணப்பத்தில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் அனைத்தும் 
தற்பொழுது சரிசெய்யப்பட்டுள்ளன. நாம் பதிவு செய்த தகவல்கள் அனைத்தும் பள்ளி
 EMIS ID மற்றும் INDIVIDUAL ID இரண்டிலும் சரியாக உள்ளன. 
(எடுத்துக்காட்டாக அனைவரும் மாறியதாகக் கூறிய  பணிவரன்முறை ) என EMIS TEAM 
தெரிவித்துள்ளது.
 
No comments