Breaking News

ஆசிரியர் பொது மாறுதல் சார்ந்த பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு -ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.PDF:

 

.com/img/a/

ொது மாறுதல் கலந்தாய்வுக்கு  விண்ணப்பிக்கும் தேதி கூடுதலாக இரண்டு நாட்கள் வழங்கப்படும் என இணை இயக்குநர்  அவர்கள் தெரிவித்து உள்ளார்.

அதன்படி , ஆசிரியர்கள் பணி மாறுதல் விண்ணப்பத்தை ஏமிஸ் இணையதளத்தில் 9-1-22  5.00 பிற்பகல் வரை பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments