Aditya Birla Capital COVID Scholarship Program கோவிட் காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி:
Aditya Birla Capital COVID Scholarship Program
கோவிட் காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி
1-8 வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 24000
9-12 வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 30000
பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 36000
தொழில்முறை கல்வி மாணவர்களுக்கு 60000
1. ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
2. பரிசீலனைக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட மாணவரின் பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு நேர்காணலும், பிறகு ஆவணங்களை சரிபார்த்தும் முடிவு செய்யப்படும்.
3. மாணவர்களின் கணக்குக்கு பணம் அனுப்பி வைக்கப்படும்.
4. பள்ளி / கல்லூரிக்கட்டணம், ஹாஸ்டல் கட்டணம், உணவுக் கட்டணம், புத்தகச் செலவு, போன்ற கல்வி சார்ந்த செலவுகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க / மேலும் விவரங்களுக்கு -
Read More Click here
No comments