Breaking News

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா? மாவட்ட வாரியான விவரம்

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 23,989 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இன்று புதிதாக 23,989 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 29,15,948ஆகவும், 10,988 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 27,47,974ஆகவும், 11 பேர் இறந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,967ஆகவும் அதிகரித்துள்ளது. தற்போது 1,31,007 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.



No comments