ரூ.96,000 வரை சம்பளம்.. மத்திய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை . . இப்போவே அப்ளை பண்ணுங்க!
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 170 பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Administrative Officers (Accounts) (Scale-I)
காலியிடங்கள் : 50
சம்பளம்: மாதம் Rs.50,925 - Rs.96,765/-
சம்பளம்: மாதம் Rs.50,925 - Rs.96,765/-
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இருந்து ஏதேனு பாடப்பிரிவில் இளநிலை
அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
Administrative Officers (Generalists) (Scale-I)
காலியிடங்கள்: 120
சம்பளம்: மாதம் Rs.50,925 - Rs.96,765/-
சம்பளம்: மாதம் Rs.50,925 - Rs.96,765/-
கல்வி தகுதி:
பட்டய கணக்காளர் (ICAI)/ செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் (இந்தியாவின்
செலவு கணக்காளர்கள் நிறுவனம், முன்பு ICWAI என அறியப்பட்டது) மற்றும்
ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு/முதுகலை பட்டம் அல்லது MBA
Finance/PGDM Finance/ M.Com முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
: கடலூர் மக்களே... 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ஊர்க்காவல் படையில் வேலை !
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
: கடலூர் மக்களே... 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ஊர்க்காவல் படையில் வேலை !
வயது தளர்வு:
- அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வுகள் பொருந்தும்.
- பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும்,
- எஸ்சி , எஸ் டி பிரிவினர்களுக்கு ஐந்து ஆண்டுகளும்,
- மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
ST/SC/PWD பிரிவினருக்கு - ரூ.100/-
மற்றவர்களுக்கு - ரூ.850/-
மற்றவர்களுக்கு - ரூ.850/-
தேர்வு செய்யும் முறை:
- முதற்கட்ட தேர்வு
- முதன்மைத் தேர்வு (அப்ஜெக்டிவ் டெஸ்ட் & விளக்கத் தேர்வு)
- நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப் படுவர்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.newindia.co.in/
என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.ஆன்லைனில்
விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம்
ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி :29. 9. 2024
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி :29. 9. 2024
No comments