Breaking News

ரூ.60,000 சம்பளத்தில் அரசு வேலை :

தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான இந்த பணிகளுக்கு விருப்பமும் தகுதியும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.





காலிப்பணியிடங்கள் : 

05 காலிப்பணியிடங்கள்


S.No Name of the post No.of.post salary

1 Financial Management – Specialist 01 60000

2 Accountant 02 30000

3 Project Associate 01 25000

4 Secretarial Assistant / Date entry operator 01 15000


பணி: 

பைனான்சியல் மேனேஜ்மெண்ட் ஸ்பெஷலிஸ்ட் ( Financial Management -Specialist)


காலிப்பணியிடங்கள் : 01


சம்பளம்: ரூ.60000


வயது வரம்பு: 65 வயதிற்குள் இருக்க வேண்டும்


தகுதி: சிஏ, சிஎஸ், சிஎம்ஏ அல்லது எம்பிஏ பாடப்பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . மேலும் 3 வருடங்கள் பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.


பணி: 

அக்கவுண்டன்ட்  ( Accountant )

காலிப்பணியிடங்கள் : 02


சம்பளம் : ரூ.30000


வயது வரம்பு: 65 வயதிற்குள் இருக்க வேண்டும்


தகுதி: வணிகவியல், கணக்கியல் பிரிவில் முதுநிலைப்பட்டம் அல்லது சிடபிள்யூஏ இண்டெர்/  சிஏ இண்டெர் ஆகிய படிப்புகளில் குறைந்தபட்சம் 50 சதவீதம்  மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.


பணி : 

புராஜெக்ட் அசோசியேட் (Project Associate)


காலிப்பணியிடங்கள் : 01


சம்பளம்:  ரூ.25000


வயது வரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்


தகுதி: கணினி அறிவியல் அல்லது ஐடி பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.


 பணி: 

செக்ரட்ரியல் அசிஸ்டெண்ட்/ டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர்  (Secretarial Assistant / Date entry operator)


காலிப்பணியிடங்கள் : 01


சம்பளம்:  ரூ.15,000


வயது வரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: டிகிரி கட்டாயம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை, முதுநிலை தட்டச்சு முடித்திருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: 

https://www.icds.tn.gov.in/       என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து  அஞ்சல் அல்லது விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.


விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி: 24-12-2021


மேலும் விவரங்களுக்கு :  

Click Here To Download - Official Notification - Pdf 

No comments