Breaking News

கிராமிய வங்கிகளில் 9,995 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க ஜூன் 27 கடைசி நாள். உடனே முந்துங்க.!!

 


த்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கிராமிய வங்கிகளில் காலியாக உள்ள 9995 காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: office assistant, officer scale
காலி பணியிடங்கள்: 9995
கல்வித் தகுதி: Degree
வயது: 18 – 30
விண்ணப்ப கட்டணம்: அனைத்து பிரிவினருக்கும் ரூ.850, எஸ்சி எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 175 ரூபாய்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 27

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.ibps.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

No comments