Breaking News

மாதம் ரூ.69,000 வரை சம்பளம்..!! 1,124 காலிப்பணியிடங்கள்..!! 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

 


மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

காலிப்பணியிடங்கள் : 1,124

டிரைவர் – 845

பம்ப் ஆப்பரேட்டர் – 279

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும், நான்கு சக்கர வாகனத்துக்கான ‘லைசென்ஸ்’ பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 21 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும்

தேர்ச்சி முறை :

எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100 செலுத்த வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசிநாள் : 04.3.2025

No comments