SLAS 2025 - கள ஆய்வாளர்கள் கவனத்திற்கு
கள ஆய்வாளர்கள் கவனத்திற்கு
தேர்வு நடைபெறும் நாள்
3 ஆம் வகுப்பு -04.02.2025
5 ஆம் வகுப்பு -05.02.2025
8 ஆம் வகுப்பு -06.02.2025.
💧கள ஆய்வாளர்கள் தங்களுக்கு SLAS தேர்வு நடத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளிக்கு , தேர்வு நடைபெறும் நாளன்று காலை வழிபாட்டுக் கூட்டம் நடத்துவதற்கு முன்பாக செல்ல வேண்டும்.
தேர்வு தொடங்குவதற்கு முன்பு கள ஆய்வாளர்கள் EMIS தளத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள்
💧தலைமை ஆசிரியரின் துணையுடன் பள்ளியின் EMIS தளத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விவரம் மற்றும் அவர்களின் வருகையினை EMIS தளத்தில் பதிவிட வேண்டும் மற்றும் மாணவர்களின் விவரங்கள் மற்றும் Seating Plan ஆகிய இரண்டையும் பதிவிறக்கம் செய்தல் வேண்டும்.
💧ஒவ்வொரு மாணவனுக்கும் , EMIS தளத்தில் குறிப்பிட்டுள்ளவாறு , அவர்களுக்கான Question paper code ன் படி வினாத்தாள் வழங்க வேண்டும்.
💧 வினாத்தாள் மற்றும் OMR sheet ல் மாணவர்களின் பெயர் மற்றும் விவரங்களை ஆங்கிலத்தில் Capital Letter -யில் எழுத வேண்டும்.
💧3ஆம் வகுப்பு மாணவர்கள் வினாத்தொகுப்பில் சரியான விடையினை வட்டமிட்டு விடையளித்தல் மட்டும் போதுமானது. வினாத் தொகுப்பினைப் பார்த்து OMR sheetஐ கள ஆய்வாளர்கள் நிரப்ப வேண்டும்.
💧5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் வினாத்தாளில் வட்டமிட்டு விடையளித்து பின்னர் OMR SHEET ல் பூர்த்தி செய்ய வேண்டும்.
💧OMR sheet ல்
Black /Blue Ball point pen மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
💧OMR - ஐ மடக்கவோ, கசக்கவோ, கிறுக்கவோ கூடாது.
*தேர்வு முடிவுற்ற பின்னர் கள ஆய்வாளர்கள் EMIS தளத்தில் மேற்கொள்ள வேண்டியவை
💧கள ஆய்வாளர்கள் தலைமை ஆசிரியர்கள் துணையுடன் OPEN FI form பூர்த்தி செய்திட வேண்டும்.
💧 தேர்வு நிறைவு பெற்றப் பின்னர் கள ஆய்வாளர்கள் கீழ்க்கண்டவாறு வினாத்தாள் மற்றும் OMR sheet Pack செய்து தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
*Cover 1. :Used OMR-Seal செய்யக் கூடாது
*Cover 2 :Used Question paper-Seal செய்ய வேண்டும்
*Cover 3: Unused OMR and Question paper-Seal செய்ய வேண்டும்
No comments