பெரியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள நூலகர், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம்: பெரியார் பல்கலைக் கழகம்
மொத்த காலியிடங்கள்: 05
பணி: Librarian
பணி: Registrar
பணி: Controller of Examination
பணி: Director PRIDE
பணி: Director, Physical Education
தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பிரிவில் முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.1,44,200 - ரூ.2,18,200 வரை
விண்ணப்பிக்கும் முறை: https://periyaruniversity.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.01.2022
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்கள் அறிய
https://periyaruniversity.ac.in
அல்லது
https://www.periyaruniversity.ac.in/Recruitment.php
என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்

No comments